உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
ஆதிமலம் இரண்டும் ஆதியாய் ஓதினால்
சேதியா மும்மலமும் தீர்வு ஆகா -- போதம்
மதிப்பு அரிதாம் இன்பத்தே வாழலாம் மாறி
விதிப்படி ஓது அஞ்செழுத்துமே.
உண்மை விளக்கம் > திருவைந்தெழுத்து ஓதும் முறை > பாடல்: 44 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL