திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
தம்மில் சிவலிங்கம் கண்டு அதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு
பூவாக்கிப் பூவழியா மல்கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே உடல்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 44 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL