சிவவாக்கியம் | SivaVaakkiyam

திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம்
பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே.

சிவவாக்கியம்  > தந்தி - நாடி > பாடல்: 444

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026