முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
குடைச் சிறப்புமந்தரங்க் காம்பா மணீவிசும் போலையாத்
திங்கள் அதற்கோர் திலதமா எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிலற்றுமே
கொற்றப் போர்க் கிள்ளி குடை!
முத்தொள்ளாயிரம் > சோழன் > குடைச் சிறப்பு > பாடல்: 45 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL