முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
ஆற்றலும் அழகும்கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடியிடறித் தேய்ந்த நகமும்-பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார்தோட் கிள்ளி களிறு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > ஆற்றலும் அழகும் > பாடல்: 48 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL