அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
நெஞ்சகத்தில் ஒன்றி நினைப்பார்க்கு மாலறியாக்
கஞ்சமொத்த பொன்னடியைக் காட்டுமலை - அஞ்செழுத்தின்
நாமமலை அம்பிகைஉண் ணாமுலைஅம் மைக்குஉகந்த
வாமமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 49 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL