முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
குடையோ? திங்களோ?வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை!
முத்தொள்ளாயிரம் > சேரன் > குடையோ? திங்களோ? > பாடல்: 19 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL