நீதி வெண்பா | Neethi Venpaa |
ஆண்டவனை வணங்குதாமோ தரன்முதலேர் சாதல்நூல் சாற்றுவதும்
பூமேலோர் ஒன்றுவதும் கண்டோமே - நாமுடலை
நேசிப்பது என்னோ நிலையாகும் சங்கரனைப்
பூசிப்ப தொன்றே புகல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 51 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL