திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை என்றமையால்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பதனைக் - கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறிதல் அல்லதுமற்(று)
ஆரறியும் அன்பன் றது
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 52 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL