திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
சுரந்த திருமுலைக்கே துய்ய சிவ ஞானம்
சுரந்துண்டார் பிள்ளைஎனச் சொல்லச் - சுரந்த
தனமுடையாள் தென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையாள் அன்பிருந்த வாறு
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 54 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL