அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
துன்றுமலர்ச் சோலைதொறும் சூழுமலைச் சோனைஎன
மன்றல் கமழும் மதுமாரி - என்றும்
பொழியுமலை மாறாமல் பூஞ்சுனைநீர் பொங்கி
வழியுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 56 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL