முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
காப்பதா? கவர்வதா?வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனைத் தோள்நலமுங் கொண்டான் -இமிழ்திரைக்
கார்க்கடற் கொற்கையார் காவலனுந் தானேயால்
யார்க்கிடுகோ பூசல் இனி!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > காப்பதா? கவர்வதா? > பாடல்: 57 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL