திருக்குறள் | Thirukkural |
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
திருக்குறள் > 2. பொருட்பால் > 2.1 அரசியல் > 2.1.23 மடியின்மை > பாடல்: 606Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL