திருக்குறள் | Thirukkural |
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு
உறுதி பயப்பதாம் தூது.
திருக்குறள் > 2. பொருட்பால் > 2.2. அங்கவியல் > 2.2.6 தூது > பாடல்: 690Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL