சிவஞானபோதம் | Siva Gnana Botham |
யாவையும் சூனியம் சத்துஎதிர் ஆகலின்
சத்தே யறியாது அசத்துஇலது அறியா
இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா
சிவஞானபோதம் > 4. உண்மை அதிகாரம்: சாதனவியல் > 4.1 ஏழாம் சூத்திரம் > பாடல்: 7 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL