விநாயகர் அகவல் | Vinayagar Agaval |
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை குழாத்துடன் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
விநாயகர் அகவல் > பாடல்: 7 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL