சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
72. அவையறிதல்ஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்
சோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்
கற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்
சொற்றெறிதல் வல்லா ரகத்து.
சோமேசர் முதுமொழி வெண்பா > அவையறிதல் > பாடல்: 72 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL