திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்
தூயதிரு வாய்மலரால் சொற்செய்து - மாயக்
கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய்
திருவாத ஊராளும் தேன்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 73 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL