சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | #75

சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa

75. அரண்

வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்
தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்ல
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்க ணில்லா தரண்.

சோமேசர் முதுமொழி வெண்பா > அரண் > பாடல்: 75

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026