முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
வாடையும் வாட்டமும்பிணிகிடந் தார்க்குப் பிறந்தநாட் போல
அணியிழை அஞ்ச வருமால் - மணியானை
மாறன் வழுதி மணவா மருண்மாலைச்
சீறியோர் வாடை சினந்து
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > வாடையும் வாட்டமும் > பாடல்: 76 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL