அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
பல்லுயிரும் கேட்டறியப் பார்த்தன்கை யாலடித்த
வில்லடியும் புத்தன் மிகஎறிந்த - கல்லெறியும்
பட்டமலை மன்மதனைப் பார்வையினால் வெந்துவிழ
அட்டமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 76 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL