முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
மங்கையும் கொங்கையும்வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்
ஏரிய ஆயினும் என்செய்யும் - கூரிய
கோட்டானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங்
கோட்டுமண் கொள்ளா முலை!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > மங்கையும் கொங்கையும் > பாடல்: 77 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL