திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

பேரின்ப மான பிரமக் கிழத்தியுடன்
ஓரின்பத்துஉள்ளானை உள்ளபடி - பேரின்பம்
கண்டவரே கண்டார் கடலுயிர்த்த இன்னமுதம்
உண்டவரே உண்டார் சுவை

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 77

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026