Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
77. யார்? அவன் வாழ்க! பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன். திணை: வாகை. துறை: அரசவாகை.
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக், குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி, நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக் மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும்,அதனினும் இலனே.
புறநானூறு > பாடல்: 77
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL