திருக்குறள் | Thirukkural |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
திருக்குறள் > 2. பொருட்பால் > 2.3 அங்கவியல் > 2.3.5 படைச்செருக்கு > பாடல்: 776The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL