முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நாணமும் நலிவும்நாணாக்காற் பெண்மை நலன் அழியும் முன்னின்று
காணாக்காற் கைவளையுஞ் சோருமால் - காணேன் நான்
வண்டு எவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்
கண்டுஎவ்வந் தீர்தார் ஆறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > நாணமும் நலிவும் > பாடல்: 78 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL