சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
79. நட்புவாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்
தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கி
நகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
சோமேசர் முதுமொழி வெண்பா > நட்பு > பாடல்: 79 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL