அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
அன்றிருவர் தேட அனல்வடிவாய் நின்றமலை
நின்றுருகும் தொண்டருக்கு நேயமலை - என்றும்
நடிக்குமலை வேள்வியிலே நாரணனை ஓட
அடிக்குமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 80 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL