அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
உற்றுப் புரத்தில் ஒருமூவர் தம்மைவைத்துப்
பற்றி எரிந்துவிழப் பார்த்தமலை - நத்தியே
நாளும் தனைத்தேடி நம்புமடி யார்தமையே
ஆளுமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 84 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL