அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

உள்ளும் புறமும் ஒருசெயலாம் அன்பருளம்
கொள்ளுமலை நாட்டம் குளிக்குமலை - துள்ளும்
எருத்தின்மேல் ஏறுமலை என்பிறவி நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 85

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 19, 2026