முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
இரவுபுல்லாதார் வல்லே புலர்கென்பர் புல்லினார்
நில்லா யிரவே நெடிதென்பர் - நல்ல
விராமலர்த் தார்மாறன் வென்சாந் தகலம்
இராவளிப் பட்ட திது!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > இரவு > பாடல்: 86 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL