அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
போதமுற்ற மெய்யடியார் புந்தியிலே வேஓடிப்
பாதமுச்சி மட்டாய்ப் படர்ந்தமலை - நாதம்
தழைக்குமலை அன்பர் தபோதனரை வாஎன்று
அழைக்குமலை அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 87 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL