திருக்குறள் | Thirukkural |
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.2. இல்லறவியல் > 1.2.5. விருந்தோம்பல் > பாடல்: 89To turn from guests is penury, though worldly goods abound;
'Tis senseless folly, only with the senseless found.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL