திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

இன்றுதான் நீயென்னைக் கண்டிருந்தும் கண்டாயோ
அன்றுதான் நானுன்னைக் கண்டேனோ - என்றால்
அருமாயை ஈன்றவள் தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 89

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026