திருக்குறள் | Thirukkural |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
திருக்குறள் > 2. பொருட்பால் > 2.3 அங்கவியல் > 2.3.18 பெண்வழிச்சேறல் > பாடல்: 902Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL