நீதி வெண்பா | Neethi Venpaa |
உயர்ந்தோர் கைம்மாறு கருதார்எல்லோர் தமக்கும் இனிதுதவல் அன்றியே
நல்லோர் தமக்குதவி நாடாரே - வல்லதரு
நாமநிதி மேகம் நயந்துதவல் அன்றியே
தாமுதவி நாடுமோ சாற்று.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 92 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL