நீதி வெண்பா | Neethi Venpaa |
இனிய சொல்லே இன்பம் பயக்கும்திங்கள் அமிர்த கிரணம்மிகச் சீதளமே
திங்களினும் சந்தனமே சீதளமாம் - இங்கிவற்றின்
அன்பறிவு சாந்தம் அருளுடையார் நல்வசனம்
இன்பமிகும் சீதள மாமே.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 94 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL