அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa |
ஆழி நெடுமால் அயற்குமரி தானமலை
ஊழின்வினை அன்பர்க்கு ஒழிக்குமலை - ஆழியிலே
நஞ்சழலைக் கண்டு நடுங்கினரைக் காக்குமலை
அஞ்சுமுகத்து அண்ணா மலை
அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 95 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL