சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
97. மானம்அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்
துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சு
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.
சோமேசர் முதுமொழி வெண்பா > மானம் > பாடல்: 97 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL