முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
யானையின் பட்டயம்மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க
வையக மெல்லாம் எம்தென் றெழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு!
முத்தொள்ளாயிரம் > பாண்டியன் > யானையின் பட்டயம் > பாடல்: 99 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL