திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam | full

12 சரண கமலம் தனைப்புகழும் தொண்டர்
மரண பவத்துயரம் மாறக் - கருணை
பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே
வழியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12

13 அன்பர் கருத்தில் அனவரதம் மேவுமலை
துன்பம் அகலத் துரத்துமலை - இன்பம்
விளைக்குமலை செம்பொன்மக மேருவினை வில்லா
வளைக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 13

14 நண்பாக் குகையின் நமச்சிவா யன்கருத்தில்
வெண்பாப் பயிராய் விளையுமலை - திண்பார்
அளந்தமலை செஞ்சுடராய் அன்றிருவர் தேட
வளர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 14

15 சீதமல ரோன்நெடுமால் தேடுமலை அன்பருக்குப்
பாதமலர் வீடாய்ப் பலிக்குமலை - மாதவர்கள்
மொய்த்தமலை உண்ணா முலைஉமையைப் பாகத்தில்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 15

16 வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும்
மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும்
மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 16

17 முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால்
அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு
துன்னுமலை தன்னைத் துதிக்குமடி யாருளத்தில்
மன்னுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 17

18 வண்தமிழா லேநமச்சி வாயகுரு ஏத்துமலை
கண்டுதொழு வார்க்கினிய காட்சிமலை - அண்டமுதல்
நீழுமலை போற்றி நினைக்குமடி யாருளத்தே
வாழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 18

19 அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை
விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே
தைத்தமலை நாயேனைத் தன்னடியார் கூட்டத்தில்
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 19

20 மன்னாளும் ஓம்நமச்சி வாயகுரு செந்தமிழால்
பன்னாளும் ஏத்திப் பணியுமலை - எந்நாளும்
மெய்க்குமலை பொல்லா வினையேனைத் தன்னடிக்கீழ்
வைக்குமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 20

21 எந்தைகுரு நாதன் இருக்குமலை என்பாச
பந்தமற நோக்கிப் பரித்தமலை - சந்திரனைத்
தேய்த்தமலை நாயடியேன் சிந்திக்கும் சிந்தனைக்கே
வாய்த்தமலை அண்ணா மலை.

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 21

22 அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு
மெய்ஞ்ஞானச் சோதி விளக்குமலை - துஞ்ஞானச்
சந்தமலை நாயேற்குத் தந்தைதாய் சற்குருவாய்
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 22

23 நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை
ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை
உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி
வதைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23

24 ஓலமிடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில்
ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 24

25 ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ்
சோதிச் செழுஞ்சுடராய்த் தோன்றுமலை - வேதம்
முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி
வழங்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 25

திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam | full 26 வந்துலகில் ஓம்நமச்சி வாயகுரு வாயடியேன்
சிந்தைகுடி கொண்டிருக்கும் தெய்வமலை - முந்தைவினை
நீக்குமலை சொல்லரிய நீள்பிறவித் துன்பமெல்லாம்
மாய்க்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 26

27 சத்திக்கு ஒருபாகம் தான்கொடுத்து நின்றமலை
முத்திக்கு வித்தாய் முளைத்தமலை - எத்திசையும்
போற்றுமலை போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை
மாற்றுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 27

28 வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 28

29 சிட்டர் இடரும் சிவநீதி இல்லாத
துட்டர் சுகமும் துடைக்குமலை - நட்டம்
பயிலுமலை எவ்வுலகும் பாழ்படுமென்று ஆலம்
அயிலுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 29

30 கண்டம் இருளைக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 30

31 துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான
இன்பப் பசுந்தேன் இருக்குமலை - அன்பர்க்கு
இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி
அருளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 31

32 செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 32

33 கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும்
சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும்
இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட
மகத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 33

34 பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த
வெற்றி மதராசன் வேகவே - உற்று
விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள்
அழித்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 34

35 பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை
வீடு தனக்கிருகால் மேவியே - கூட
இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும்
மணக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 35

36 கந்திக்கும் தேமாங் கனிபறித்துக் கார்க்கடுவன்
மந்திக்கு நல்கி மகிழுமலை - சிந்திக்கும்
எண்ணம்அலை வற்றோர்க்கு இனியமலை ஓரஞ்சு
வண்ணமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 36

37 உன்னு தவம்புரியும் ஓம்நமச்சி வாயகுரு
மன்னும் கருணைமுகில் வாழுமலை - பென்னம்
பெரியமலை மாலும் பிரமனும் தேடற்கு
அரியமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 37

38 வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல்
நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட
கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான
அருணமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 38

39 வீடு முதலா விரும்பும் பொருளனைத்தும்
பாடுமடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ்
பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை
ஆண்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 39

40 அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 40

41 மான்அனைய கண்ணார் வசமாகி நாயடியேன்
ஊனவினைக் காட்டில் உழலாமல் - ஞானநெறி
காட்டுமலை தன்னைக் கருதுமடி யாரிடரை
வாட்டுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 41

42 பிள்ளை அறுத்துதவும் பேரா ளனைஉவந்து
கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள
நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை
அடர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 42

43 உய்யவரம் தந்தருளும் ஓம்நமச்சி வாயகுரு
வையம்முழு தும்துதிக்க வாழுமலை - துய்யவரம்
தேக்குமலை நல்லோர் செறியுமலை பெண்ணைஆண்
ஆக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 43

44 உண்ணா முலையாள் ஒருபாகம் ஆனமலை
கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர்
துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும்
மதிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 44

45 நாதனரு ளான நமச்சிவா யன்கனிவாய்
ஓதுதமிழ் மாலை உகந்தமலை - பாதிமதி
சூடுமலை பத்திசெயும் தொண்டருடன் கூடிவிளை
யாடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 45

46 தேவரையும் தேவருக்குத் தேவராய்ச் செப்புமொரு
மூவரையும் மண்ணோர் முனிவரையும் - யாவரையும்
பெற்றமலை தன்பெருமை பேசுங்கால் தாய்தந்தை
அற்றமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 46

47 நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப்
பூசிக்கும் பூசை பொருந்துமலை - ஆசைக்குள்
வீழுமலை பற்றொழிந்த மெய்யடியார் நெஞ்சகத்தில்
வாழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 47

48 நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும்
துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றிருவர்
தேடுமலை சந்தமும் தில்லைச்சிற் றம்பலத்தே
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 48

49 நெஞ்சகத்தில் ஒன்றி நினைப்பார்க்கு மாலறியாக்
கஞ்சமொத்த பொன்னடியைக் காட்டுமலை - அஞ்செழுத்தின்
நாமமலை அம்பிகைஉண் ணாமுலைஅம் மைக்குஉகந்த
வாமமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 49

50 புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய
நன்றிதரும் பொன்னடியை நாடியே - என்றுமொரு
நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய்
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 50

51 சண்ட விடத்தைச் சகமிறந்து போகாமல்
கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர்
பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை
அணியுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 51

52 தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை
நெல்லையிலும் பேரொளியாய் நின்றமலை - தொல்லைமறை
பாடுமலை சந்ததமும் பத்தரகம் மேவிநடம்
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 52

53 மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச்
சாலவரம் ஈந்தருளும் தாயென்று - நாலுமறை
பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான
வாசமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 53

அந்த மொழி கேட்டலுமே மன்னன் தானும்
 ஆடினான் பாடினான் அலக்கண் யாவுஞ்
சிந்தினான் அமுதமுண்டான் போல நெஞ்சம்
 தேறினான் நம்பி திருவடியில் தாழ்ந்தான்
பந்தமறு சிவனடியார் கொள்க என்னாப்
 பண்டாரந் திறந்து விட்டான்பரிவு
கூர்ந்தான் இந்தவகைப் பெருங் களிகொள் மன்னன்
 தானும் எழில் முறையை முன்போல வகுக்க எண்ணி

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 23

or-gray size=2>திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 29

பாடல் எண் பாடல் Verse
54 தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை
நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக்
காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை
ஆய்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 54

0
55 புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும்
கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை
ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு
ஆனமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 55

1 உலகமகிழ் தருசைய மீது தோன்றி
 ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
 தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்
 அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்
இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
 றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1

உலகமகிழ் தருசைய மீது தோன்றி
 ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின்
திலகமென விளங்குமணி மாடஆரூர்
 தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி
அலகில்புகழ் பெறுராசராச மன்னன்
 அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர்
இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன்
 றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1

2
கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர்
 கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப
ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி
 அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே
நையுமனத் தினனாகி இருக்குங் காலை
 நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால்
வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ
 மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 2

57 வேட்ட அடியார் விளக்கும் சிவஞான
நாட்டம் பொழிபேரா னந்தநீர் - ஆட்டக்
குளிக்குமலை நாளும் குறைவிலாச் செல்வம்
அளிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 57

3 வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு
 மறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற
கிளர்மறையோன் ஓரூர்குச்செல்ல மைந்தன்
 கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி
இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை
 ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி
உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும்
 உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 3

58
4 நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல்
கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை
அந்தமலை சுந்தரற்கா அன்றிரவில் தூதுபோய்
வந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 58

59 தரைஎலாம் உய்யத் தனித்திருந்து செய்யும்
கரையிலா மாதவத்தைக் கண்டு - விரவிஒரு
பாகம்மலை மாதுபெறப் பாலித்து நின்றருளும்
மாகமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 59

ஆங்கதனுக் கந்நகரில் இடம்போ தாமல்
 அகல்சூழ பதின்காத அகல எல்லை
மாங்கனிவா ழைக்கனிகள் வருக்கையாவும்
 வந்தனஅவ் வெல்லை யெலாம்மருவ வைத்துப்
பாங்கினுடன் நம்பிதாள் பணிந்து மன்னன்
 பலகனிகள் கொணர்ந்த எலாம் பகர்ந்து போற்றி
ஈங்கிதனை பொல்லாத பிள்ளையா ருக்கிப்
 பொழு஦தே நிவேதிக்க என்று சொன்னான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 7

8
60 கள்ளப் புலவேடர் கைவசமா கக்கனிந்து
தெள்ளத் தெளிந்தோர் செறிவாக - விள்ளக்
கருத்துமலை யாதிருக்கக் காட்சிதரும் தெய்வ
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 60

9 புகர்முகக்கை புறப்படவே படைத்தஎல்லாம்
 புகுந்தஇடம் அறியாமற் போனபின்னை
அகநெகிழ மெய்யரும்பிக் கண்ணீர்வார
 நம்பிகழல் அன்பினால் அரசன் போற்றி
மிகவும்ஓர் விண்ணப்பம் அடியேற்குண்டு
 வேதியனே கேள் என்று விளம்புவான்
மெய்ப் புகழதுசேர் மூவர் தமிழ்த் தொண்டர்
 செய்தி பூதலத்தில் விளங்க எனப் போற்றி நின்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 9

61 முக்குணமும் ஐம்புலனும் மூளா வகைஅடக்கி
ஒக்குமுணர் வாஇருப்போர் உள்ளத்தே - புக்குலவும்
பாதமலை தாய்வயிற்றில் பார்மீதில் வந்துபிற
வாதமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 61

10 அந்தவுரை கேட்டலும் அங்கரசன் தன்னை
 நம்பிமகிழ்ந் தருள்புரிவான் அருள்சேர் மூவர்
செந்தமிழ்கள் இருந்தஇடம் அன்பருள்ளோர்
 செய்திக்கவ் விநாயகன் தாள்சிந்தித் தெந்தாய்
அந்தவகை ஏதென்று கேட்டால் எந்தை
 மகிழ்ந்தாளும் அந்நெறியை வழாதெனுக்குத்
தந்திடுவன் மன்ன பொறு என்று சொல்லித்
 தந்திமுகன் சந்நிதியில் தாழ்ந்து சென்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 10

62 பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 62

11 சென்றுபணிந் திபமுகத்தோன் பாதப் போதை
 சென்னியில்வைத் தவனருளில் திளைத்து சிந்தை
ஒன்றுமற உருகிவிழிதாரை கொள்ள உண்மை
 யினால் வந்தித்தங் குவாவோன் தன்னை
இன்றமிழ்சேர் மூவர்தமிழ் இருந்தஎல்லை
 எல்லையில் சீர்திருத்தொண்டர் இயல்புமூர்த்தி
நன்றும் அருள்செய் தருளவேண்டும் என்ன
 நாகமுகன் நம்பிக்கு நவில லுற்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 11

12 வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப
 வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும்
கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க்
 கோலமலர்க் கைகள்அடையாளமாகச்
சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ்
 சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார
ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி
 அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 12

வார்ந்த ருட்கண் நீர்சொரிய நம்பிகேட்ப
 வண்டமிழ்கள் இருந்த இடம்மன்றுளாடும்
கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க்
 கோலமலர்க் கைகள்அடையாளமாகச்
சார்ந்தன என்றருள்செய்து தொண்டர்பேறுஞ்
 சாற்றுதலால் சகதலத்தோர் அருளைச்சார
ஆர்ந்த தமிழ் இருந்த இடம் அன்பர் செய்தி
 அத்தனையும் நம்பி மனத் தருளிற் கொண்டார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 12

64
கொண்டு குலசேகரனாங் கோன்பால் வந்து
 குஞ்சரத்தோன் அருள்செய்த கொள்கை எல்லாம்
மண்டுபெருங் காதலுடன் சொல்லிஅந்த
 வண்டமிழின் பெருதைனை வகுத்துச் சொல்வார்
கண்டபொரு மந்திரமே மூவர் பாடல்
 கைகாணா மந்திரங் கண்ணுதலோன் கூறல்
எண்டிசையுஞ் சிவனருளைப் பெருதற்காக
 இம்மொழியின் பெருமையையான் இயமபக்கேள்நீ

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 13

65
14 சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்
 தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில்
பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு
 பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு
தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும்
 தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்
பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்
 பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 14

சேடர்மலி காழிநகர் வேந்தர் தாமும்
 தேவர்புகழ் திருத்தோணிச் சிவனார்பங்கில்
பீடுடைய உமைமுலைப்பால் அருளால்உண்டு
 பிஞ்ஞகனைச் சினவிடைமேல் பெருகக்கண்டு
தோடுடைய செவியன்முதல் கல்லூர் என்னும்
 தொடைமுடிவாப் பரசமயத் தொகைகள் மாளப்
பாடினார் பதிகங்கள் பாவில் ஒன்றாம்
 பதினாறாயிரம் உளதாப் பகருமன்றே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 14

15 திருநாவுக் கரையரெனும் செம்மையாளர்
 தீஅமணர் சிறைநீங்க அதிகை மேவும்
குருநாமப் பரஞ்சுடரைப் பரவிச் சூலைகொடுங்
 கூற்றாயின என்ன எடுத்துக் கோதில்
ஒருமா஡னத் தரிக்கும் ஒரவரையுங் காறும்
 நாற்பத்தொன் பதினாயிர மதாக
பெருநாமப் புகலூரிற் பதிகங்கள் கூறிப்
 பிஞ்ஞகனார் அடியிணைகள் பெற்றுளாரே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 15

66 ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை - நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 66

16 பின்புசில நாளின்கண் ஆரூர்நம்பி பிறங்குதிரு
 வெண்ணெய்நல்லூர்ப் பித்தா என்னும்
இன்பமுதல் திருப்பதிகம் ஊழிதோறும்
 ஈறாய்முப்பத் தெண்ணாயிரமதாக
முன்பு புகன்றவர் நொடித்தான் மலையிற்
 சேர்ந்தார் முறைகளெல்லாந் திருத்தில்லை மூதூர் தன்னில்
அன்றவர்கை இலச்சினையால் வைத்தார்
 மன்ன ஆராய்ந்து தருக என அருளிச் செய்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 16

67
17
அருமறையைச் சிச்சிலிபண்டருந்தத் தேடும்
 அதுபோலன்றிது என்றும் உளதாம் உண்மை
பரபதமும் தற்பரமும்பரனே அன்றிப்
 பலரில்லை என்றெழுதும் பனுவல் பாரின்
எரியினிடை வேவாது ஆற்றெதிரே யொடும்
 என்புக்கும் உயிர் கொடுக்கும் இடுநஞ்சாற்றும்
கரியவளை விக்குங்கல் மிதக்கப்பண்ணுங்
 கராமதலை கரையிலுறக் காற்றுங்காணே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 17

18
68 கதித்தமுனி பாலகன்மார்க் கண்டனையே சீறிப்
பதைத்துவரும் காலன் படவே - உதைத்தஒரு
வீரமலை சற்குருவாய் மேவிஎனை ஆண்டபட்ச
வாரமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 68

19 அத்தகையோர் தமிழ்வைத்த மூவர் வந்தால்
 அறைதிறக்கும் என உரைக்க அரசன்தானும்
மெய்தகு சீர் அம்பலவர்க் குற்ற செல்வவிழா
 எடுத்து விளம்பு தமிழ் மூவர் தம்மை
உய்த்தணி வீதி யினிலுலா வருவித்தும்பர்
 நாயகன்தன் கோயில் வலமாக்கி யுள்ளே
சித்தமெலாம் உருக்குதமிழ்இருக்கை சேரச்
 சேர்த்தி அவர் சேர்ந்ததென செப்பி நின்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 19

20 ஐயர் நடமாடும் அம்பலத்தின் மேல்பால்
 அருள்பெற்ற மூவர்தம தருள் சேர் செய்ய
கையதுவே இலச்சினை யாய் இருந்த காப்பைக்
 கண்டவர்கள் அதிசயப்பக் கடைவாய்நீக்கிப்
பொய்யுடையோர் அறிவுதனை புலன்கள் மூடும்
 பொற்பது போல் போமிகு பாடல் தன்னை
நொய்யசிறு வன்மீகம் மூடக் கண்டு நொடிப்
 பளவினிற் சிந்தை நொந்த வேந்தன்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 20

69 இமயவரும் பத்தரும்மா கேசுரரும் கானச்
சமயகுரு வாம்நந்தி தாங்க - உமைஒருபங்கு
ஆனமலை வாக்குமனம் காயம் தமக்கரிய
வானமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 69

21 பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே
 படிந்திருந்த மண்மலையைச் சேரத்தள்ளிச்
சீர்த்த தில தைலமலி கும்பங்கொண்டு
 செல்லு நனையச்சொரிந்து திருஏடெல்லாஸம்
ஆர்த்த அருளதனாலே எடுத்து நோக்க
 அலகலாஏடுபழுதாகக் கண்டு
தீர்த்த முடிக்கணிபரனே பரனே என்னச்
 சிந்தை தளர்ந் திருகண்ணீர் சோரநின்றான்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 21

22 ஏந்துபுகழ் வளவனிவ்வா றன்பினாலே இடர்
 கடலின் கரைகாணா தினையுங் காலை
சார்ந்தமலை மகள் கொழுநன் அருளால் வேதச்
 சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல்
வேய்ந்தனபோல் மண்மூடச் செய்தே ஈண்டு
 வேண்டுவன வைத்தோம் என்றுலகிலளுள்ள
மாந்தரொடு மன்னவனும் கேட்கு மாற்றால்
 வானகத்தில் ஓரோசை எழுந்ததன்றே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 22

23
70
ஆத்தி கடுக்கைமுத லானமலர் ஐந்தெழுத்தால்
சாத்தி அடியவரும் தக்கோரும் - ஏத்திப்
புகழுமலை ஆங்கவரைப் பொற்கொடியோ டெய்தி
மகிழுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 70

24 மன்னுதமிழ் விரகரெங்கள் காழிவேந்தர்
 வகுத்தருளால் அமைத்த திருமுறை ஓர்மூன்றும்
அன்னவகை வாகீசர் முறை ஓர்மூன்றும்
 ஆரூரர்உரைத்த திருமுறையதொன்றும்
துன்னவகை ஏழாகத் தொகுத்துச் செய்தான்
 தூயமனு எழுகோடி என்பதுன்னி
தன்னிகரில் திருவருளால் மன்னன் தானுந்
 தரணியோர் வீடுபெறுஞ் தன்மை சூழ்ந்தே

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 24

25 பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்று
எண்பத்தினானகினால் இலங்குதிரு முறைமூன்று
நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால்
வண்பெற்ற முறை ஒன்று நூற்றினால் வன்தொண்டர்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 25

26 ஆகவளர் திருமுறைஏழ் அருட்டிருவா சகமொன்று
மோகமெறி திருவிசைப்பா மாலை முறைஒன்று சிவ
போகமிகு மந்திரமாம் முறையொன்று புகழ் பெறவே
பாகமிகு திருமுறைகள் பத்தாக வைத்தார்கள்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 26

27 வைத்தற்பின் நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்திறைஞ்சி
சித்தி தரும் இறை மொழிந்த திருமுகபா சுரமுதலாம்
உய்த்தபதி கங்களையும் ஒருமுறையாச் செய்க எனத்
பத்தி தருதிருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 27

28 மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர்
இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்
பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்
அந்தமுறை நான்கினொடு முறைபதினொன் றாக்கினார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 28

29
72 அறுகும் மதியும் அணிமுடிமேல் கூடல்
மறுகு தனிலடியார் வாழ - விறகு
சுமந்தமலை போற்றிசெயும் தொண்டரகம் தோறும்
அமர்ந்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 72

30 சீரருள்சேர் அறுபத்துமூவர் தனித் திருக்கூட்டம்
சாரும்அவர் ஒன்பானுந் தண்டமிழான் உரைசெய்து
பேரிசையாம் வகையடைவு புவியினிடைப் பெருமையினாற்
சீருலவு எருக்கத்தம் புலியூர் சென்றடைந்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 30

31 சென்னியருள் நம்பிஇவர் அந்நக ரைச்சேர்ந்து சிவன்
மன்னு திருக்கோயிலினை வலங்கொண்டுபணிந்து அரனே
இன்னிசைத் தந்தருள் என்ன இரக்கமுடன் குறைந்திரப்பக்
கன்னியொரு பங்குடையோன் அருள்செய்த கடனுரைப்பாம்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 31

73
32 நல்லிசை யாழ்ப்பாணனார் நன்மரபின் வழிவந்த
வல்லிஒருத் திக்கிசைகள் வாய்ப்பஅளித் தோம்என்று
சொல்ல அவள்தனை அழைத்துச் சுரிதிவழி பண்தழுவும்
நல்லிசையின் வழிகேட்டு நம்பியிறை உள்மகிழ்ந்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 32

33 75 எப்பொருளும் ஆகி இருசுடர் பாராக
மெய்ப்பொருளும் ஆகி விளங்குமல - கைப்பொருளை
ஒத்தமலை எந்தலைமெல் ஓம்நம்ச்சி வாயனடி
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 75

எப்பொருளும் ஆகி இருசுடர் பாராக
மெய்ப்பொருளும் ஆகி விளங்குமல - கைப்பொருளை
ஒத்தமலை எந்தலைமெல் ஓம்நம்ச்சி வாயனடி
வைத்தமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 75

34 மன்னனுக்கும் நம்பிக்கும் மறையவர் முவாயிரவர்
பன்னரிய திருத்தொண்டர் பலதுறையோர்குங்கேட்க
இன்னருள்முன் வியன்துரைத்த இவள்முதலா இசைத்தஇசை
தென்னிலமேல் மிகத்தோன்றத் திருவருளால் தோன்றியதாம்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 34

35
76 பல்லுயிரும் கேட்டறியப் பார்த்தன்கை யாலடித்த
வில்லடியும் புத்தன் மிகஎறிந்த - கல்லெறியும்
பட்டமலை மன்மதனைப் பார்வையினால் வெந்துவிழ
அட்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 76

பல்லுயிரும் கேட்டறியப் பார்த்தன்கை யாலடித்த
வில்லடியும் புத்தன் மிகஎறிந்த - கல்லெறியும்
பட்டமலை மன்மதனைப் பார்வையினால் வெந்துவிழ
அட்டமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 76

36 மேவுக்குறிஞ் சிக்கஞ்சு வியாழக்குறிஞ் சிக்காறு
பாவுபுகழ் மேகரா கக் குறிஞ்சிப் பாலிரண்டு
தேவுவந்த இந்தளத்தின் செய்திக்கு நான்கினிய
தாவில்புகழ் காமரத்தின் தன்மைதனக் கிரண்டமைத்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 36

77 வானை உருவ வளர்ந்தமலை வாம்பச்சைத்
தேனைஒரு பாகத்தில் சேர்த்தமலை - யானை
அணித்திரள்சேர் சாரல் அதில்வேய்கள் ஈன்ற
மணித்திரள்சேர் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 77

37 காந்தார மாகிய பியந்தையாங் கட்டளைக்கு
வாய்ந்தவகை மூன்றாக்கி வன்னட்ட ராகத்திற்கு
ஏய்தவகை இரண்டாக்கிச் செவ்வழிக் யொன் றாக்கிசைக்
காந்தார பஞ்சமத்தின் கட்டளைமூன் றாக்கினார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 37

38 கொல்லிக்கு நாலாக்கிக் கவுசிகத்துக் கூறும்வகை
சொல்லிரண் டாக்கிமிகு தூங்கிசை சேர்பஞ்சமத்திற்கு
ஒல்லையினில் ஒன்றாக்கிச் சாதாரிக் கொன்பதாப்
புல்லுமிசைப் புறநீர்மைக் கொன்றாகப் போற்றினார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 38

78 அன்று கயிலை அரக்கன் எடுத்தஅப்போ
நின்றுஅவனைக் காலால் நெரித்தமலை - என்றும்
அருந்துமலை எவ்வுலகும் அன்பரிடர் நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 78

39 அந்தாளிக் கொன்றாக்கி வாகீசர் அருந்தமிழின்
முந்தாய பலதமிழுக் கொன்றொன்றாம் மொழிவித்து
நந்தாத நெரிசையாங் கொல்லிக்கு நாட்டிலிரண்டு
உந்தாடுங் குறுந்தொகைக்கோர் கட்டளையா விரித்துரைத்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 39

40
79 அன்றுபதி னாறுவயது ஆனமார்க் கண்டர்தமக்கு
என்றும்ஈர் எண்வயதே என்றமலை - நின்று
சிறக்குமலை தன்னடியார் செய்தகுறை எல்லாம்
மறக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 79

அன்றுபதி னாறுவயது ஆனமார்க் கண்டர்தமக்கு
என்றும்ஈர் எண்வயதே என்றமலை - நின்று
சிறக்குமலை தன்னடியார் செய்தகுறை எல்லாம்
மறக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 79

41 கூறரிய நட்டரா கத்திரண்டு கொல்லிக்கு
வேறுவகை முன்றாக மிகுத்தபழம் பஞ்சரத்துக்கு
ஏறும் வகை இரண்டாக்கி இன்னிசைசேர் தக்கேசிப்
பேறிசைஆ றாக்கியதிற் காந்தாரம் பிரித்திரண்டாம்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 41

42 ஒன்றாகுங் காந்தார பஞ்சமத்துக் கோரிரண்டாம்
நன்றான சீர்நட்ட பாடைக்கு நவின்றுரைக்கில்
குன்றாத புறநீர்மைக் கிரண்டாகுங் கூறுமிசை
ஒன்றாகக் காமரத்துக் கொன்றாகப் போற் றினார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 42

80 அன்றிருவர் தேட அனல்வடிவாய் நின்றமலை
நின்றுருகும் தொண்டருக்கு நேயமலை - என்றும்
நடிக்குமலை வேள்வியிலே நாரணனை ஓட
அடிக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 80

43 உற்றஇசைக் குறிஞ்சிக்கோர் இரண்டாக வகுத்தமைத்துப்
பற்றரிய செந்துருத்திக் கொன்றாக்கிக் கவுசிகப்பால்
துற்றஇசை இரண்டாக்கி தூயஇசைப் பஞ்சமத்துக்
கற்ற இசைஒன்றாக்கி அரனருளால் விரித்தமைத்தார்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 43

81
44 இந்தவகை சிவன்செவிப்பால் எக்கண்ணுந் தழைந்தோங்க
அந்தமிலா அறுபத்து மூவரருள் அம்புவிமேல்
நந்தியிட மும்மலமும் நல்லுலகோர் நீங்கியிடச்
சிந்தையருட் சிவகாமத் தெளிவித்தான் அருட் சென்னி

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 44

45 சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனாம்
ஏறாரும்இறைவனையும் எழிலாரும் நம்பியையும்
ஆராத அன்பினுடன் அடிபணிந்தங் கருள்விரவச்
சோராத காதல்மிகுத் திருத்தொண்டர் பதந்துதிப்பாம்

திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 45

மொத்த பாடல்கள்: 45

82 பைஅரவம் சூடுமலை பத்தர்பணிந் தேத்துமலை
கையில்மழு மாந்தரித்த காட்சிமலை - துய்ய
நதிஅணியும் வேணியின்மேல் நாறுமலர்க் கொன்றை (நறுமலர்க் கொன்றை ??)
மதிஅணியும் அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 82

முன்   முகப்பு
83 மயிலரவம் சேருமலை மான்புலிகள் கூடிப்
பயிலுமலை வானோர் பரவும் - கயிலை
பொருந்துமலை எந்நாளும் போற்றுமன்பர் நாவால்
அருந்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 83

84 உற்றுப் புரத்தில் ஒருமூவர் தம்மைவைத்துப்
பற்றி எரிந்துவிழப் பார்த்தமலை - நத்தியே
நாளும் தனைத்தேடி நம்புமடி யார்தமையே
ஆளுமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 84

85 உள்ளும் புறமும் ஒருசெயலாம் அன்பருளம்
கொள்ளுமலை நாட்டம் குளிக்குமலை - துள்ளும்
எருத்தின்மேல் ஏறுமலை என்பிறவி நோய்க்கு
மருத்துமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 85