அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full |
| 12 | சரண கமலம் தனைப்புகழும் தொண்டர் மரண பவத்துயரம் மாறக் - கருணை பொழியுமலை தட்டுப் புழுகுபனி நீரே வழியுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 12
| |
| 13 | அன்பர் கருத்தில் அனவரதம் மேவுமலை துன்பம் அகலத் துரத்துமலை - இன்பம் விளைக்குமலை செம்பொன்மக மேருவினை வில்லா வளைக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 13
| |
| 14 | நண்பாக் குகையின் நமச்சிவா யன்கருத்தில் வெண்பாப் பயிராய் விளையுமலை - திண்பார் அளந்தமலை செஞ்சுடராய் அன்றிருவர் தேட வளர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 14
| |
| 15 | சீதமல ரோன்நெடுமால் தேடுமலை அன்பருக்குப் பாதமலர் வீடாய்ப் பலிக்குமலை - மாதவர்கள் மொய்த்தமலை உண்ணா முலைஉமையைப் பாகத்தில் வைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 15
| |
| 16 | வைத்தநிதி ஓம்நமச்சி வாயகுரு நாள்தோறும் மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை - எத்திசையும் மின்னுமலை மாதுடனே வெள்ளிமலை வீடாக மன்னுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 16
| |
| 17 | முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால் அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு துன்னுமலை தன்னைத் துதிக்குமடி யாருளத்தில் மன்னுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 17
| |
| 18 | வண்தமிழா லேநமச்சி வாயகுரு ஏத்துமலை கண்டுதொழு வார்க்கினிய காட்சிமலை - அண்டமுதல் நீழுமலை போற்றி நினைக்குமடி யாருளத்தே வாழுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 18
| |
| 19 | அஞ்செழுத்தாய் வேதமாய் ஆகமமாய் நின்றமலை விஞ்செழுத்தாய் ஒன்றாய் விளங்குமலை - நெஞ்சகத்தே தைத்தமலை நாயேனைத் தன்னடியார் கூட்டத்தில் வைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 19
| |
| 20 | மன்னாளும் ஓம்நமச்சி வாயகுரு செந்தமிழால் பன்னாளும் ஏத்திப் பணியுமலை - எந்நாளும் மெய்க்குமலை பொல்லா வினையேனைத் தன்னடிக்கீழ் வைக்குமலை அண்ணா மலை. அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 20
| |
| 21 | எந்தைகுரு நாதன் இருக்குமலை என்பாச பந்தமற நோக்கிப் பரித்தமலை - சந்திரனைத் தேய்த்தமலை நாயடியேன் சிந்திக்கும் சிந்தனைக்கே வாய்த்தமலை அண்ணா மலை. அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 21
| |
| 22 | அஞ்ஞானக் கங்குல் அகற்றுமலை அன்பருக்கு மெய்ஞ்ஞானச் சோதி விளக்குமலை - துஞ்ஞானச் சந்தமலை நாயேற்குத் தந்தைதாய் சற்குருவாய் வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 22
| |
| 23 | நீற்றை அணிந்தமலை நீள்சுடராய் நின்றமலை ஏற்றைப் பரியாக ஏறுமலை - கூற்றை உதைத்தமலை அன்றரியை ஓர்சிம்புள் ஆகி வதைத்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 23
| |
| 24 | ஓலமிடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில் ஆலவிடம் தன்னை அடக்குமலை - நாலுமறை அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 24
| |
| 25 | ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ் சோதிச் செழுஞ்சுடராய்த் தோன்றுமலை - வேதம் முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்தி வழங்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 25
| |
திருமுறைகண்டபுராணம் | ThirumuraiKandaPuranam | full | 26 | வந்துலகில் ஓம்நமச்சி வாயகுரு வாயடியேன் சிந்தைகுடி கொண்டிருக்கும் தெய்வமலை - முந்தைவினை நீக்குமலை சொல்லரிய நீள்பிறவித் துன்பமெல்லாம் மாய்க்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 26
| |
| 27 | சத்திக்கு ஒருபாகம் தான்கொடுத்து நின்றமலை முத்திக்கு வித்தாய் முளைத்தமலை - எத்திசையும் போற்றுமலை போற்றிப் புகழ்வார் எழுபிறப்பை மாற்றுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 27
| |
| 28 | வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம் கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே அடர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 28
| |
| 29 | சிட்டர் இடரும் சிவநீதி இல்லாத துட்டர் சுகமும் துடைக்குமலை - நட்டம் பயிலுமலை எவ்வுலகும் பாழ்படுமென்று ஆலம் அயிலுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 29
| |
| 30 | கண்டம் இருளைக் கடுவிடத்தை வானவர்க்கா உண்டுபிரான் ஆகி உதவுமலை - தொண்டர் இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி வணக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 30
| |
| 31 | துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான இன்பப் பசுந்தேன் இருக்குமலை - அன்பர்க்கு இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி அருளுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 31
| |
| 32 | செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச் சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் - அகம்மருவும் தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும் மாயமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 32
| |
| 33 | கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும் சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும் இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட மகத்துமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 33
| |
| 34 | பற்றி இமையோர் பகைசெறுவான் வந்துஎதிர்த்த வெற்றி மதராசன் வேகவே - உற்று விழித்தமலை தக்கனார் வேள்விதனை முன்நாள் அழித்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 34
| |
| 35 | பாடல் தனைவிரும்பிப் பாவலர்க்கா கப்பரவை வீடு தனக்கிருகால் மேவியே - கூட இணக்குமலை தன்புகழை எண்திசைகள் தோறும் மணக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 35
| |
| 36 | கந்திக்கும் தேமாங் கனிபறித்துக் கார்க்கடுவன் மந்திக்கு நல்கி மகிழுமலை - சிந்திக்கும் எண்ணம்அலை வற்றோர்க்கு இனியமலை ஓரஞ்சு வண்ணமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 36
| |
| 37 | உன்னு தவம்புரியும் ஓம்நமச்சி வாயகுரு மன்னும் கருணைமுகில் வாழுமலை - பென்னம் பெரியமலை மாலும் பிரமனும் தேடற்கு அரியமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 37
| |
| 38 | வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல் நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான அருணமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 38
| |
| 39 | வீடு முதலா விரும்பும் பொருளனைத்தும் பாடுமடி யார்க்குப் பலிக்குமலை - நீடுபுகழ் பூண்டமலை சற்குருவாய்ப் பொல்லாச் சிறியேனை ஆண்டமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 39
| |
| 40 | அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித் தனைத்தொழுது பேணும் தவத்தோர் - நினைத்தவரம் நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும் மல்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 40
| |
| 41 | மான்அனைய கண்ணார் வசமாகி நாயடியேன் ஊனவினைக் காட்டில் உழலாமல் - ஞானநெறி காட்டுமலை தன்னைக் கருதுமடி யாரிடரை வாட்டுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 41
| |
| 42 | பிள்ளை அறுத்துதவும் பேரா ளனைஉவந்து கொள்ள வயிரவமெய்க் கோலமாய் - மெள்ள நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை அடர்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 42
| |
| 43 | உய்யவரம் தந்தருளும் ஓம்நமச்சி வாயகுரு வையம்முழு தும்துதிக்க வாழுமலை - துய்யவரம் தேக்குமலை நல்லோர் செறியுமலை பெண்ணைஆண் ஆக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 43
| |
| 44 | உண்ணா முலையாள் ஒருபாகம் ஆனமலை கண்ணார் அமுதாய காட்சிமலை - விண்ணோர் துதிக்குமலை அன்பர் தொழுதேத்தி நாளும் மதிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 44
| |
| 45 | நாதனரு ளான நமச்சிவா யன்கனிவாய் ஓதுதமிழ் மாலை உகந்தமலை - பாதிமதி சூடுமலை பத்திசெயும் தொண்டருடன் கூடிவிளை யாடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 45
| |
| 46 | தேவரையும் தேவருக்குத் தேவராய்ச் செப்புமொரு மூவரையும் மண்ணோர் முனிவரையும் - யாவரையும் பெற்றமலை தன்பெருமை பேசுங்கால் தாய்தந்தை அற்றமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 46
| |
| 47 | நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப் பூசிக்கும் பூசை பொருந்துமலை - ஆசைக்குள் வீழுமலை பற்றொழிந்த மெய்யடியார் நெஞ்சகத்தில் வாழுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 47
| |
| 48 | நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும் துன்றுமலர் தூவித் துதிக்குமலை - அன்றிருவர் தேடுமலை சந்தமும் தில்லைச்சிற் றம்பலத்தே ஆடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 48
| |
| 49 | நெஞ்சகத்தில் ஒன்றி நினைப்பார்க்கு மாலறியாக் கஞ்சமொத்த பொன்னடியைக் காட்டுமலை - அஞ்செழுத்தின் நாமமலை அம்பிகைஉண் ணாமுலைஅம் மைக்குஉகந்த வாமமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 49
| |
| 50 | புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய நன்றிதரும் பொன்னடியை நாடியே - என்றுமொரு நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய் ஆளுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 50
| |
| 51 | சண்ட விடத்தைச் சகமிறந்து போகாமல் கொண்ட திறம்பாடிக் கொண்டாடித் - தொண்டர் பணியுமலை மெய்முழுதும் பால்வெள்ளை நீற்றை அணியுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 51
| |
| 52 | தில்லைவனம் காசி திருவாரூர் தென்மதுரை நெல்லையிலும் பேரொளியாய் நின்றமலை - தொல்லைமறை பாடுமலை சந்ததமும் பத்தரகம் மேவிநடம் ஆடுமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 52
| |
| 53 | மூலமுதல் உண்ணா முலைஎன்றும் அன்பருக்குச் சாலவரம் ஈந்தருளும் தாயென்று - நாலுமறை பேசுமலைப் பாகம் பிரியாச் சிவஞான வாசமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 53
| |
| பாடல் எண் | பாடல் | Verse |
54 | தொல்நாவல் சுந்தரற்காத் தூதுபோய் வந்தமலை நன்மைதரத் தொண்டருக்கு நல்குமலை - மன்மதனைக் காய்ந்தமலை கூடலில்சங் கத்தா ருடன்தமிழை ஆய்ந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 54
| | | 0 |
| 55 | புண்டரிகன் மால்தேடிப் பொன்முடியும் பொன்னடியும் கண்டறிய ஒண்ணாத காட்சிமலை - தொண்டருடை ஊனமலை பற்றறுக்க ஓம்நமச்சி வாயகுரு ஆனமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 55
| |
|
| 1 | உலகமகிழ் தருசைய மீது தோன்றி ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின் திலகமென விளங்குமணி மாடஆரூர் தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி அலகில்புகழ் பெறுராசராச மன்னன் அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர் இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன் றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1
| |
உலகமகிழ் தருசைய மீது தோன்றி ஓவாது வருபொன்னி சூழ்சோ ணாட்டின் திலகமென விளங்குமணி மாடஆரூர் தியாகேசர் பதம்மணிந்து செங்கோ லோச்சி அலகில்புகழ் பெறுராசராச மன்னன் அபயகுல சேகரன் பால்எய்தும் அன்பர் இலகுமொரு மூவரருள் பதிக மொன்றொன் றேஇனிதின் உரைசெய்ய அன்பாற் கேட்டு திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 1
| | | 2 |
கையிரண்டும் உச்சிமேல் ஏறக் கண்ணீர் கரைந்தோட மெய்ம்முழுதும் புளகம் போர்ப்ப ஐயன்மலர்ப் பதமுளத்தே கொண்டு போற்றி அரியமுறை தேடஎங்கும் இலாமையாலே நையுமனத் தினனாகி இருக்குங் காலை நாரையூரினில் ஆதிசைவ மறையோன்பால் வையமெலாம் ஈடேறச் சைவம் வாழ மாமணிபோல் ஒருசிறுவன் வந்து தோன்றி திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 2
| 57 | வேட்ட அடியார் விளக்கும் சிவஞான நாட்டம் பொழிபேரா னந்தநீர் - ஆட்டக் குளிக்குமலை நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்குமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 57
| |
| 3 | வளமொடுப நயவிதிச் சடங்கும் பூண்டு மறைமுதஇலாம் கலைபயின்று வருநாள் ஈன்ற கிளர்மறையோன் ஓரூர்குச்செல்ல மைந்தன் கேடில்பிதா உரைத்தமொழிப் படியேஅந்தி இளமதிச் செஞ்சடைப் பொல்லாப் பிள்ளையாரை ஏத்திஆ ராதிப்பான் இனிதின் ஏகி உளமலி அன்பொடு திருமஞ் சனமுன்னாகும் உரியஎலாஞ் செய்துநிவே தனமுன் வைத்து திருமுறைகண்ட புராணம் > நூல் > பாடல்: 3
| |
| 58 |
| 4 | நீலமலை தேடரிதாய் நின்றமலை நின்றதழல் கோலமலை குன்றம் குனிக்குமலை - மூலமலை அந்தமலை சுந்தரற்கா அன்றிரவில் தூதுபோய் வந்தமலை அண்ணா மலை அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 58
| |
| 59 |