திருமந்திரம் | Thirumanthiram

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
..கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே

திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 10 காத்தல் > பாடல்: 414

He is Nandi the Great;
In directions eight,
He is life pervasive;
He brings body and soul together in birth;
Even in the heart of those who doubt Him, He is;
And from there He seeks them;
This I have known Him oft perform.

null

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Thu, Jun 04, 2026