உண்மை விளக்கம் | Unmai Vilakkam | #11
உண்மை விளக்கம் | Unmai Vilakkam | #11

உண்மை விளக்கம் | Unmai Vilakkam

உள்ளபடி மாபூதம் ஓதினோம் உன்றனக்குக்
கள்ளம்மிகும் ஐம்புலனும் கட்டுரைக்கில் -- மெள்ளவே
ஓசை பரிசம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புலனே ஆம்

உண்மை விளக்கம் > ஆன்ம தத்துவம் > பாடல்: 11

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Mon, Apr 20, 2026