உண்மை விளக்கம் | Unmai Vilakkam |
வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் -- நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நல்
சத்திசிவம் காண் அவைகள் தாம்.
உண்மை விளக்கம் > சிவ தத்துவம் > பாடல்: 21
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக