திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar |
செத்தாரே கெட்டார் கரணங்கள் சேர்ந்ததனோ
ஒத்தாரே யோகபர ரானவர்கள் - எத்தாலும்
ஆராத வக்கரணத் ஆர்ப்புண்டுஇங்கு அல்லாதார்
பேராமற் செல்வர்அதன் பின்
திருக்களிற்றுப்படியார் > பாடல்: 47
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக