சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்
மூதுரை > நூல் > பாடல்: 30
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக