பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவர்யார்
போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 16
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக