பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi

ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென் றான்இமை விண்டன வாட்கண்களே

பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 2

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Sun, Apr 19, 2026