பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை | Ponvanna Anthathi |
உத்தம ராய்அடி யார்உல காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம் பதிநலம் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள்ள வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராய்அக லாதுடன் ஆடித் திரிதவரே
பொன்வண்ணத்தந்தாதி - கட்டளைக் கலித்துறை > பாடல்: 8
PREV | NEXT
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows
தேடுக